புதிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ண குமார

பாராளுமன்ற உறுப்பினராக வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித்...

சபுகஸகந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவிற்கா?

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸகந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில்...

Breaking news : லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

எரிவாயு சம்பந்தமாக சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும்...

இன்று 527 பேருக்கு கொவிட் உறுதி!

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,794 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (29 இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவில் நிதி மோசடி-முஜிபுர் ரஹ்மான்

சினோர்பாம் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக செலவிட்ட நிதித் தொகை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்துக்கு W.H. லலித் வர்ணகுமார

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகியதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூ. எச். லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கான தூதுவராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய,...

பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபரின் பணப்பையை திருடிய குரங்கு

தேவை ஒன்றிற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது குறித்த நபர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். குறித்த நபரின்...