இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய...
முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று...
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது.
இதில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின்...
மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, இன்று (04) முதல் 8 ஆம் திகதி வரை...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐநா பொதுச் சபையின் கூட்டத்...