ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்தகாலங்களில் தங்கத்தின் விலை வரலாரு காணாத உச்சம் தொட்டமை...
கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது கொட்டாஞ்சேனை பொலிஸாரின் வழிகாட்டுதலின் கீழ்,...
ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ரயில் தாமதங்கள் காரணமாக பயணிகள் சில நேரங்களில் கடுமையான சிரமங்களுக்கு...
திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும்...
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று(15) ஏலத்தில் விடப்படவுள்ளன.
ஏலத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் அனைத்தும்...
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகள அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (14) நடைபெற்ற...