Just in தெஹிவளை கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.தே.க- ஐ.ம.ச உடன்பாடு

எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து பணியாற்றவும் நிர்வகிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) சமகி ஜன பலவேகயவும் (SJB) ​(ஐக்கிய மக்கள் சக்தி) ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இரு கட்சிகளும் மற்ற...

Breaking மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று ஆஜராகிறார் தேசபந்து

பொலிஸ்மா அதிபர் பதவித் தத்துவங்களை தேசபந்து தென்னக்கோன், பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.   இதற்கமைய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு த. வெ. க தலைவர் விஜய் வௌியிட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், ” உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக...

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு

மருத்துவ சேவைகளில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நேற்று (17) நாள் முழுவதும் சுகாதார...

உலக சுகாதார அமைப்பின் பொதுக் கூட்டத்தில் நளிந்த ஜயதிஸ்ஸ

உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார். இந்த மாநாடு இந்த மாதம்...

Breaking கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார்.