இரு மாவட்டங்களில் பிரதேசங்கள் விடுவிப்பு

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர்...

​ நாட்டிற்கு மேலும் ரஷ்யா தடுப்பூசிகள்

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று(07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆவணங்களில் கையெழுத்திட்டார் பசில்

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.

பொதுஜன பெரமுன எம்.பி இராஜினாமா

பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

கல்கிசை சிறுமி விவகாரம்; மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி...

மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை...

அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை

இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373