ஞானசாரதேரருக்கு மரண அச்சுறுத்தல்

மட்டக்களப்பு ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரி…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய...

சிலாபம் – கொழும்பு ரயில் கடவையில் வாகனங்கள் விபத்து

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

தங்க விலை அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த புதிய முறை இன்று முதல் அறிமுகம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை,...

மீண்டும் கொரோனா அலை

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன் பெயரில் facebook பக்கமொன்று சமீப காலமாக இயங்கி வருகின்ற நிலையில் அது குறித்து சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதை அடுத்து அது...

மலையக சாரதிகளுக்கான எச்சரிக்கை

நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.   ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா...