கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,028 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 479,664 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

இலங்கையில் சினோபார்ம் தொழிற்சாலை!

சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி...

13ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு ஏன் நீடிக்கப்பட்டது?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக...

மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொவிட் உறுதி

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றுக்குள் உள்ளாகியுள்ளார். அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பூரணை தினத்தை தவிர ஏனைய அனைத்து...

செப். 21 வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் இம்மாதம் 21 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்படுமாயின் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373