மீண்டும் விளக்கமறியலில் மெர்வின், பிரசன்ன ரணவீர

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (26) மீண்டும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில்...

மாலினியின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி

இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஞாயிற்றுக்கிழமை (25) அன்று அஞ்சலி செலுத்தினார். இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த நடிகை மாலினி...

துமிந்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை...

கல்வி அமைச்சை சுற்றி வளைத்த ஆசிரியர்கள்!

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அமைச்சகத்தின் தரையில் அமர்ந்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு...

மஹிந்தானந்தவுக்கு பிணை!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற சேதன உரத்தை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிதான நீதவான் நீதிமன்றம் இன்று (26)...

மஹிந்தானந்த கொழும்பு நீதிமன்றத்திற்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு...

பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம்!

பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்று (25) பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக...

ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உகந்தமலை முளைத்த புத்தர் சிலை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற...