மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர்வு!

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்

உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின்...

என்றுமில்லாதவாறு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது. அதன்படி, 7 வருடத்திற்கு பின்னர் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், யுக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படாத...

நாளை மாலை டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது

நாளை மாலை 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,மேலும் 35,300...

ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்.

யுக்ரேனின் கார்கிவ் நகரில் கற்றுவந்த நான்காம் ஆண்டு மாணவர், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்பவரே இவ்வாறு ரஷ்யப் படைகளால் இன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அறியவருகிறது. இதேவேளை இவர்...

ரஷ்யாவின் மொபைல் செயலிகளை அகற்றும் App Store

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல்...

ரஷ்யா-உக்ரைன் மோதலில் பிரேசில் நடுநிலை வகிக்கும்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் பிரேசில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காது என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது...