சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக 80,000 முதல் 180,000 வரையிலான சுகாதார பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கணிப்பிட்டுள்ளது.கொவிட்-19 காரணமாகச் சுகாதார ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா நேற்று (19) குற்றஞ்சாட்டியிருந்தது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஷின்போ (Sinpo) பகுதியிலிருந்து கிழக்கு...
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்களான மரியா ரெஸ்சா (பிலிப்பைன்ஸ்) மற்றும் திமித்ரி முராடோவ் (ரஷ்யா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மேற்படி ...
வட ஆப்கானிஸ்தானின் - குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இன்றைய தினம் குறித்த பள்ளிவாசலில்...
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு...
ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகினார். இதனையடுத்து, யோஷிஹிதே சுகா...
உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
பெண்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச...