உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது.

உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாா் – ரஷ்யா விசேட அறிவிப்பு

உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை இரண்டாவது, நாளாகவும் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை...

முதல் நாள் போரில் 800 ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் – உக்ரைன் பாதுகாப்புதுறை அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137...

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னதாக அமெரிக்கா யுக்ரைனுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

யுக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக்

ரஷ்யா - யுக்ரேன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், யுன்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை,...

யுக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் – துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம்

யுக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான யுக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ரஷ்யா யுக்ரைன் எல்லைப்பகுதியில்...

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்-மு.க ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடரும் மீனவர் பிரச்சினைக்கு...

கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!

யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். மேலும் யுக்ரைன் இராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373