அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 3 அங்குல நீளமுள்ள புழு ஒன்றை மருத்துவ நிபுணர்கள் குழு அகற்றியுள்ளது.
மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது இதுவே முதன்முறை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அவை முறையே...
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர்-வரையறையில் படங்களை எப்படி அனுப்புவது போன்றே, நீங்கள் மற்றவர்களுடன் காணொளியை பகிரும்போது...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்த்த அவர் பின்னர் நாட்டு...
உலகளவில் பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும் தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன.
குறிப்பாக கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம் அண்மையில் நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்த...
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு புகைப்படங்களை அனுப்பும் மேம்பட்ட வழியை வழங்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
உங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் வாட்ஸ்அப் இருந்தால், இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு அற்புதமான புதிய அம்சத்தை...
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் கடுமையாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்திய சுதந்திர தினம் வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து...