வடகிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபௌட்டி(Djibouti) கடற்பகுதியில் அகதிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 38 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆபிரிக்க...
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதுடைய ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, கடந்த 1909 மே மாதம் 27ஆம் திகதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார்.
மேலும்...
தாய்வானில் நேற்று(03) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 09 பேர் உயிரிழந்ததுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தாய்வான், ஜப்பானை தொடர்ந்து...
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூரிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென இரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ தொடர்ந்து பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். தகவல்...
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா டுலுகா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற தோ்தலில் அந்நாட்டின் ஜனதிபதியாக 2ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஷிசேகெடி, தோ்ல் பிரசாரத்தின்போது...
புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக்கிய நாத்திகரான சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பல பிரபல்யமான செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை...
சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்திருக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ‘கோழைத்தனமாக இந்த குற்றச்செயலுக்கு பதிலளிக்காது விடமாட்டோம்’ என்று சூளுரைத்துள்ளார்.
‘முன்னரங்கில் இருக்கும் எதிர்ப்புப்...
தாய்வான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன்...