பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிகளவிலான மக்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளை நோக்கி செல்கின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராகன் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டு...
பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸிற்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி...
எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது.
பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு...
உலகின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதியாகக் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
40 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 1,700 நீர்நிலைகளை ஆராய்ந்தபோது கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட பாதியளவுக்கு...
பாகிஸ்தானில் வரும் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பாகிஸ்தான்...
ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கட்டட...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு...
ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) இன்று தனது 82வது வயதில் காலமானார்.
நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில்...