சம்பந்தனின் இறுதி நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்...

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்கினப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கினப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கை வந்தடைந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த நாட்டுக்கான விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியப்...

இன்று முதல் ரயில் சேவை வழமைக்கு

இன்று (11) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பதவி உயர்வு...

மக்காவில் பிறை தென்பட்டது!

சவுதி அரேபியா புனித மக்காவில் இன்று துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. எனவே அங்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி அரபா தினமாகவும் 16 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்...

நரேந்திர மோடி வெற்றி l ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

உலகிலேயே மிக பெரிய ஜனநாயகத் தேர்தலான இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.   இதன்படி, நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க போவதாக இந்திய...

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று (30) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகால பழமைவாத ஆட்சியின் பின்னர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம்...

ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

அத்தனகலு ஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று (27) காலை நிலவரப்படி நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373