கொரோனா நியூமோனியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனூடாக கொரோனா நோயாளிகளுக்கு அத்தியாவசியமற்ற மருந்துகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை...
கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...
சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குனவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (31) காலை அரசாங்க...
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த 5000 ரூபா கொடுப்பனவை...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.