நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் சமூகமயமாக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 24 கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதற்கிணங்க, எதிர்வரும்...
வெலிகமை பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பமொன்றை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
வெலிகமை நகரசபையின் முன்னாள் தலைவரினால் இந்த...
சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார்
குறித்த மூதாட்டி நேற்று மாலையே சந்தைப்பகுதியில் விடப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தமது பொறுப்பாளர்கள் யார்...