இலங்கைக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இலங்கை மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று (25) அதிகாலை நாட்டுக்குக்...
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (25) முதல் ஆரம்பமாகின்றன.இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனக் கல்வி...
சந்தையில் தற்போது வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா...
பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான கென்ட் என்ற போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இந்தியாவின்...
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.இதன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி இன்று (24) பிற்பகல் 3.30க்கு...