News Desk 01

784 POSTS

Exclusive articles:

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

வீட்டுக்கு அருகே வந்த ’வெள்ளை வேன்’ : உயிருக்கு ஆபத்து

தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள்...

பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளை(11) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் தங்களது...

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி

வாக்குறுதியளித்தப்படி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டதாக...

அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் பொருட்களின் விலையை குறைக்க முடியும்

சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை ஆகவே அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அபிவிருத்தி...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான...

தங்கத்தின் விலையில் எதிர்பாராத பாரிய மாற்றம்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி,...