பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோததரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் அவர்களுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை இம்மாதம் 15 ஆம்...
உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில்...
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (11) இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை...
இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக...