News Desk 01

784 POSTS

Exclusive articles:

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர்...

பசுவதை சட்டத்தை அமுல்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனூடாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்மானம்

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்மானம் தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம்...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் நிதியமைச்சிடம் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக்...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின்...

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...