News Desk 01

784 POSTS

Exclusive articles:

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல அனுமதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2016 மார்ச் 29 ஆம் திகதி...

டயகம சிறுமி விவகாரம்: தமிழ் முற்போக்கு கூட்டணி முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு...

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி...

அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரை

அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளது. அதிகமான காடுகளை தீக்கிரையாக்கிய இந்த காட்டுத்தீ, அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாகும். ‘பூட்லெக்...

மாலைதீவின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் 15...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...