இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நன்னொடையாக கிடைக்கவுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று வரை 84 இலட்சத்து 39 ஆயிரத்து 469...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
வத்தளையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது நாளை
(26) காலை 10.00 மணிமுதல் அடுத்த 24 மணிநேரம் வரை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியவசிய திருத்தவேளை காரணமாக இவ்வாறு...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமி இஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை குறைந்தது 30 அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுமியை கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை...