News Desk 01

784 POSTS

Exclusive articles:

நுவரெலியா மருத்துவமனையில் 23 பேருக்கு கொரோனா!

நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என மொத்தமாக 23 பேருக்கு கொரோனா...

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்...

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் திறப்பு

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை...

கொவிட் தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களுக்காக தனிப்பட்ட பிரசவ அறைகள்

கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர்...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...