Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பலவற்றுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையின் உப குழு உறுப்பினர்கள் நிதி அமைச்சரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

World Dancing Star 2026: உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைச் சிறுவர்களுக்கான நடனப் போட்டி!

நடனாசிரியர் லலித் பரக்கும் தலைமையிலான LP Events நடன நிறுவனம் மற்றும்...

கிளிநொச்சியில் கோர விபத்து | 04பேர் பலி!

கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டைநான்காம் கட்டை பகுதியில் இன்று12.01.2025 மாலை 4.40...

விமலுக்கு கிடைத்த நீதிமன்ற உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

கடும் மூடுபனியால் பாதிக்கப்பட்டும் மத்திய மலைநாட்டு மக்கள்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் மூடுபனி பல பகுதிகளில்...