News Desk 01

784 POSTS

Exclusive articles:

ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம்

ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின்...

வெளிநாடுகளுக்கு செல்லவிருப்போர் தடுப்பூசி சான்றிதழை இணையத்தினூடாக பெறலாம்.

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லவிருப்போர் அதற்கான சான்றிதழை இணையத்தினூடாக பெறலாம்.

2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் முறையிடலாம்

2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த...

பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டம் அறிமுகம்

பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 2021 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமையினால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றாடல்...

இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...