எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து...
இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 64 வயது.
உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம்...
AY.4.2, "டெல்டா ப்ளஸ்" என்று அழைக்கப்படும் கொவிட்-19 வைரஸின் புதிய பிறழ்ந்த வடிவம் வழமையான டெல்டாவை விட எளிதாக பரவக்கூடியது என்று இங்கிலாந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட புதிய 'AY.4.2"...
நாளைய தினம் பாடசாலைகளுக்குச் சென்றாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.பாடசாலைகளில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் நாளை (25) முதல் செயற்படவுள்ள...
மாகாணங்களுக்குள் மாத்திரம் நாளை (25) முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய, 133 தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல்...