கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள்...
சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
பொலித்தீன் உள்ளிட்ட உக்காத திண்மக் கழிவுப் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கவும், தலதா...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்க, மேல் நீதிமன்றின்...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நால்வரடங்கிய குழு ஒன்றே இதனை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது.
இதனை பொலிஸ்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆள்...