போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக தகவல் நிலையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் புகார்கள், விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்று...
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை நுளம்பு ஒழிப்புக்காக ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை மட்டத்தில் குழுக்கள் நியமிக்கப்பட்டு இந்த ஆணையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த...
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல்...
மொரோக்கோவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் இரண்டாயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மொரோகோவின் தெற்கில்...
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...