மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அடுத்த வருடம் பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
71 வயதுடைய முன்னாள் பிரதமர் இம்ரான் கான்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
ஜனவரி முதல் VAT வரி அதிகரிக்கப்படவுள்ளதன் காரணமாக, போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக பாடசாலை மற்றும் பொது போக்குவரத்து சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
VAT வரி திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம்...
சமூக ஊடகங்கள் ஊடாக சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நைஜீரிய பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்...