வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி...
கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் "லொக்கு பெட்டி" என்ற லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், குற்றப்புலனாய்வு...
சற்றுமுன்னர் காலி - மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்,...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம்...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...