News Desk 2

2988 POSTS

Exclusive articles:

இஸ்ரேலிய குடியேறிகள் மீது அமெரிக்காவில் தடை விதிப்பு !

  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீது தாக் குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியே றிகள் மீதான தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். மேற்குக் கரையில் வன்முறை சகிக்க முடியாத அளவை எட்டி...

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்து !

  புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஸ...

லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாத விலை பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 307.1762 ஆகவும் விற்பனை விலை ரூபா 316.9979 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...

”தமிழக வெற்றி கழகம்” கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய் !

  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...