இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.
பொதுமன்னிப்புக்கு தகுதியான கைதிகள் நாளை(4) நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து ...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் முன்னிலையில், அவர் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்
அடைந்திருக்கும் சூழலில், தற்போதுதெற்கு நகரான கான் யூனிஸில்
உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும்இஸ்ரேல் இராணுவம், மேலும்
தெற்காக எகிப்து எல்லையை ஒட்டியரபா பகுதியை நோக்கி முன்னேற
தயாராகி வருகிறது.
இஸ்ரேல்...
‘டெசேர்ட் நைட்’ பயிற்சி என்ற பெயரில் ஐக்கிய அரபு இராச்சியம்,
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளதும் விமானப்படை
கள் கூட்டுப் பயிற்சியொன்றை நடத்தியுள்ளன.
விமானப் படைகளின் வலிமையை வெளிப்படுத்துவ
தோடு வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும்...
ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு
பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட
இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சியான
சி.பி.எஸ். நியூஸ் நேற்று...