பாகிஸ்தானில் வரும் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பாகிஸ்தான்...
ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கட்டட...
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திரதினத்தையொட்டி நுவரெலியா விக்டோரியா பூங்கா முன்றலில் உட்புற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை...
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், "எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்" என்று...