News Desk 2

2988 POSTS

Exclusive articles:

இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 (0C)

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும்...

உத்திக பிரேமரத்ன இராஜினாமா !

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதன்படி உத்திக பிரேமரத்னவின் பதவி விலகல் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.    

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வரானார் மரியம் நவாஸ் !

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம்...

காஸா குழந்தைகளுக்கு உதவ நிதியம்! – அமைச்சரவை அனுமதி!

காஸா வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 'காஸா குழந்தைகள்' நிதியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அனைத்து அமைச்சகங்கள் & அரசு நிறுவனங்கள் இஃப்தார் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த நிதியத்தில் பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இலங்கை...

காணாமல் போன குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு !

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்றிரவு(26) குடும்பஸ்தர்...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத...