News Desk 2

2988 POSTS

Exclusive articles:

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் அவதானம் ! இலங்கையர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம்...

இலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்து ! மூவர் உயிரிழப்பு

கொழும்பு - குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி,புத்தளம் மற்றும் மட்டக்களப்பு   மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...

பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து முட்டை ! அமைச்சர் திட்டம்

சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில்...

முடங்கவுள்ள ரயில் சேவைகள் ? இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் !

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் தெரிவித்துள்ளார். இதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...