News Desk 2

2988 POSTS

Exclusive articles:

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு முன் மீண்டும் ஆர்ப்பாட்டம் ! தொழிற்சங்கங்கள் அதிரடி

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை...

கலைகட்டிய அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி !

சிலாபம் கல்வி வலயப் பிரிவிலுள்ள கொட்டராமுல்லை அல்ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று (6) புதன்கிழமை மாலை 1 மணியளவில் ஆரம்பமாகியது. இந் நிகழ்வானது வித்தியாலய...

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கையர்கள் !

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும்...

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் போலி வைத்தியர்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மன்னார், அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல்...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...