தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தளையில் இருந்து கொட்டாவ...
ஆப்கானிஸ்தானில் இன்று (19) காலை 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின்...
கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பகுதிகளில், மனித உடலால்...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காரணமாக பல பொருட்களின் விலை குறையும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
குறிப்பாக பல அரசியல் பிரதிநிதிகளும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தமது...
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.