News Desk 2

2988 POSTS

Exclusive articles:

ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல் – 21 போ் உயிரிழப்பு !

  ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், தலிபான் ஆட்சியாளா்கள் இத்தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாகக் கூறினா். இது குறித்து வெளிநாட்டு ஊடகமொன்று கூறுகையில், ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதி...

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

      பிங்கிரிய தியகெலியாவ பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என பொலிஸார்...

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் !

  வவுனியாவில்  வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் நேற்றையதினம்(21)  மீட்கப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் 43வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தர் தனது  மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன்...

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த ரணில் – பசில் பேச்சுவார்த்தை !

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் !

    தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல்...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...