மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து T-56 ரக துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் பிரதான வாயில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கியே காணாமல் போயுள்ளதாக...
வட மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு...
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து காதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பு.விஜேசூரிய...
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக...
2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த தொகை ஏப்ரல் 10ஆம்...