தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
குறித்த விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெறவிருந்த நிலையில்,...
பால்கன் பகுதியிலுள்ள நாடான கிறீஸில் இன்று(29) பிற்பகல் 12.47 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகிய இந்நிலநடுக்கம் அட்சரேகை 37.3286° , தீர்க்கரேகை 21.3156° இல் புவியின் 25 கிலோமீற்றர் ஆழத்தில்...
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரின் மரணம் ஆகியவற்றை நினைவுக்கூறும் வகையில் பெரிய வெள்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நாளிள் உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலங்களுக்கு சென்று வழிப்பாடுகளிள் ஈடுபடுவார்கள்.புனித வெள்ளியை...
கரையோரப் பாதையில் ரயில்களை இன்று (29) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் ரயில்கள் ஒரு வழிப்...
நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...