News Desk 2

2987 POSTS

Exclusive articles:

தேசிய பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் ஆரம்பம்!

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, 2024 ஆம்...

கொழும்பு மாநகரசபையில் NPP ஆட்சி அமைத்தால்… அது மக்கள் ஆணைக்கு முரண்..!

“ கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக...

கல்வி அமைச்சை சுற்றி வளைத்த ஆசிரியர்கள்!

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அமைச்சகத்தின் தரையில் அமர்ந்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு...

மஹிந்தானந்தவுக்கு பிணை!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற சேதன உரத்தை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிதான நீதவான் நீதிமன்றம் இன்று (26)...

மஹிந்தானந்த கொழும்பு நீதிமன்றத்திற்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...