News Desk 2

2988 POSTS

Exclusive articles:

உலகின் மிக வயதான நபர் காலமானார் !

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதுடைய ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, கடந்த 1909 மே மாதம் 27ஆம் திகதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார். மேலும்...

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டவர்கள்; நாடு கடத்த நடவடிக்கை !

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் வேலைகளில் ஈடுபட்டு வந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் நேற்று கைது...

உடன் பதிவு செய்யுங்கள் ! முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில்  பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதிப் பயணிகள்...

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு !

வவுனியா  - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது, சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த...

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...