அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60%...
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரமானது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு...
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்...
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை அறிவித்தார்.
அத்துடன் அணியின் நலனையும்...
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...