News Desk 2

2988 POSTS

Exclusive articles:

அதிகாலையில் பயங்கரம்..! 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (4) அதிகாலை 1 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில்...

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்ற...

தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குவிந்துள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.     இணையவழி முறையின் ஊடாக...

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிடங்களை...

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக...

Breaking கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...