எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதன்படி, விண்ணப்பங்களை...
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில்உயர்தரப் பரீட்சை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(05) வர்த்தக வங்கிகளில் பெரும்பாலும் நிலையானதாக பதிவாகியுள்ளது.
அதன்படி
மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.18 ரூபாவாகவும் 329.37...
நாட்டின் 12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் தெரியவந்துள்ளது.
2022-23 ஆண்டுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனப்படும்...