சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 08.10.2023 புத்தளம் வேப்பமடு அல் அரபா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த...
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குடா கங்கை ஆற்றுபடுகை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுபடுகைக்கும் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக...
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறும் கோரிக்கை ஒன்றும் ...