நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(14) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 171,500...
டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 40ஆவது வாரத்தில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
39ஆவது...
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒன்பது ஈரானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
இந்த 9 ஈரானியர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள், தம்மீதான...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர்...
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...