நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு...
இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட்...
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.
தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. மணிக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமானார்.
தற்போது வரையிலும்...