Editor 2

6147 POSTS

Exclusive articles:

கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம்- நளின் பெர்னாண்டோ

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு...

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு

யாழ்ப்பாணத்தில் அதிசய கோழிக்குஞ்சு பொரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள மகாராஜா கௌரி என்பவரின் வீட்டிலேயே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது. குறித்த குடும்பப் பெண் கோழி வளர்ப்பினையே...

நாளை முதல் 19 வரை 3 மணிநேரம் மின்வெட்டு- பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

நாளை 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய...

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த...

தனிஸ் அலிக்கு பிணை

கடந்த ஜுலை 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த தனிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...